மகாத்மா கலை அறிவியல் கல்லூரி
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மகாத்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியூர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மகாத்மா கலைஅறிவியல் கல்லூரி[1] 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGU)[2] அங்கீகரிக்கப்பட்டவர்களில் இந்த கல்லூரி ஒன்றாகும்.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2006 |
மாணவர்கள் | 42 |
அமைவிடம் | புதுக்கோட்டை- 622 101 , , |
வளாகம் | இல்லுப்பூர் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [www.mahatmacollegespdkt.org] |
அறிமுகம்
தொகுபுதுக்கோட்டை மகாத்மா கலை அறிவியல் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[3] இணைக்கப்பட்டுள்ளது மற்றும் NAAC [4] ஆல் அங்கீகாரம் பெற்றது.
இடம்
தொகுஅரியூர் கிராமம், அன்னவாசல் சாலை, மத்தியனல்லூர் போஸ்ட், இல்லுப்பூர் தாலுகா, புதுக்கோட்டயில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇந்த கல்லூரி முக்கியமாக பயன்பாட்டு அறிவியல், கணினி அறிவியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன..
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், பெண்கள் விடுதி ஆண்கள் விடுதி ,சிற்றுண்டிச்சாலை, மருத்துவமனை , உள்கட்டமைப்பு, போக்குவரத்து ஆய்வகங்கள் விருந்தினர் அறைமற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-30. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
- ↑ https://www.ugc.ac.in
- ↑ http://www.bdu.ac.in/
- ↑ http://www.naac.gov.in/