மகாத்மா காந்தி சாலை (கேங்டாக்கு)

மகாத்மா காந்தி சாலை (Mahatma Gandhi Marg) இந்தியாவின் சிக்கிம் மாநிலம் கேங்டாக்கு நகரத்தில் அமைந்துள்ள முக்கியமான பாதசாரிகள் சாலையாகும்.[1]

மகாத்மா காந்தி சாலை
Mahatma Gandhi Marg
கேங்டாக் புறநகர்
மகாத்மா காந்தி சாலையில் காந்தி சிலை
மகாத்மா காந்தி சாலையில் காந்தி சிலை
ஆள்கூறுகள்: 27°19′43.68″N 88°36′44.24″E / 27.3288000°N 88.6122889°E / 27.3288000; 88.6122889
நாடுஇந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்கிழக்கு சிக்கிம்
நகரம்கேங்டாக்
அரசு
 • நிர்வாகம்கேங்டாக்கு மாநகராட்சி ஆணையம்
Dimensions
 • நீளம்0.35 km (0.22 mi)
மொழிகள்
 • அலுவல்சிக்கீமீசு, நேபாளி மொழி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
737101
இணையதளம்www.gmcsikkim.in

வரலாறு.

தொகு

2008 ஆம் ஆண்டில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள வடகிழக்கு குழு , "மகாத்மா காந்தி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான கேங்டாக்கின் தற்போதைய விநியோக முறையை மேம்படுத்துதல் மற்றும் மறுவடிவமைப்பு செய்தல்" என்ற திட்டத்தை மேற்கொண்டது.[2]

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, கேங்டாக்கில் உள்ள ஒரே சாலை மகாத்மா காந்தி சாலை ஆகும். இரு பக்கப் பெருவழிச்சாலையில் ஊர்திகள் ஒரு திசையில் மட்டுமே செல்வதற்கான ஒரு பக்கம் என இது பாதையை பிரித்துள்ளது.[3]

பிரபலமான பண்பாட்டில்

தொகு
  • சிக்கிம் மாநிலம் கேங்டாக்கு மகாத்மா காந்தி சாலையைப் பற்றிய ஒரு பாடல், 2019 ஆம் ஆண்டு வெளியான அச்சார் சூனி சம்மா திரைப்படத்தில்[4] இடம்பெற்றுள்ளது.

படக்காட்சியகம்

தொகு

அடையாளங்கள்

தொகு
Key:-
1
சிக்கிம் சுற்றுலா தகவல் மையம்
2
மகாத்மா காந்தி சிலை
3
கனரா வங்கி, மகாத்மா காந்தி சாலை கிளை
4
ஐசிஐசிஐ வங்கி - மகாத்மா காந்தி சாலை கிளை
5
திபெத்தின் சுவை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahatma Gandhi Marg, M.G.Marg | Film Facilitation Office". ffo.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  2. "NEC UC Portal(Reports)". necucportal.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  3. Comprehensive Mobility Plan: Gangtok (PDF). Urban Development Department, Government of Sikkim. 2015.
  4. "New Nepali film dedicates song to Sikkim's iconic MG Marg". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.