மகாபத்ம நந்தன்
மகாபத்ம நந்தன் (Mahapadma Nand) (கிமு 400 – 329) வட இந்தியாவின் நந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது தந்தை மகாநந்தி சிசுநாக வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். மகாநந்தியின் மறைவிற்குப் பின், மகாபத்ம நந்தன், தனது சகோதரர்களை வீழ்த்தி, நந்தர் வம்சத்தை நிறுவி அதன் முதல் பேரரசன் ஆனார். [1][2]
மகாபத்ம நந்தன் | |
---|---|
நந்தப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிமு 345 - 329 |
முன்னையவர் | மகாநந்தி |
பின்னையவர் | தன நந்தன் |
பிறப்பு | கிமு 400 |
இறப்பு | கிமு 329 |
குழந்தைகளின் பெயர்கள் | தன நந்தன் |
அரசமரபு | நந்த வம்சம் |
தந்தை | மகாநந்தி |
இந்து சமய புராணங்கள் மகாபத்ம நந்தனை, சத்திரியர்களைக் கொன்றழிப்பவன் என்று கூறுகிறது. [3] மகாபத்ம நந்தன் பாஞ்சாலம், காசி நாடு, கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம், மிதிலை போன்ற மகாஜனபத நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்தப் பேரரசை விரிவுபடுத்தினான். [4][[#cite_note-FOOTNOTERaychaudhuriMukherjee1996270-271}_'"`UNIQ--ref-00000004-QINU`"'_மன்னர்_மகாநந்திக்கும்,_சூத்திர_குலப்பெண்னிற்கும்_பிறந்தவரே_மகாபத்ம_நந்தன்_என_வரலாற்று_ஆய்வாளர்கள்_கருதுகின்றனர்._'"`UNIQ--ref-00000005-QINU`"'_'"`UNIQ--ref-00000006-QINU`"'_'"`UNIQ--ref-00000007-QINU`"'-8|[8]]]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Smith 1999, ப. 39.
- ↑ Smith 2008, ப. 37.
- ↑ Mookerji 1988, ப. 8.
- ↑ Raychaudhuri & Mukherjee 1996, ப. 204-209.
- ↑ Sastri 1988, ப. 17.
- ↑ Sastri 1988, ப. 13.
- ↑ Mookerji 1988, ப. 7-8.
- [[#cite_ref-FOOTNOTERaychaudhuriMukherjee1996270-271}_'"`UNIQ--ref-00000004-QINU`"'_மன்னர்_மகாநந்திக்கும்,_சூத்திர_குலப்பெண்னிற்கும்_பிறந்தவரே_மகாபத்ம_நந்தன்_என_வரலாற்று_ஆய்வாளர்கள்_கருதுகின்றனர்._'"`UNIQ--ref-00000005-QINU`"'_'"`UNIQ--ref-00000006-QINU`"'_'"`UNIQ--ref-00000007-QINU`"'_8-0|↑]] Raychaudhuri & Mukherjee 1996, ப. 270-271} [5] மன்னர் மகாநந்திக்கும், சூத்திர குலப்பெண்னிற்கும் பிறந்தவரே மகாபத்ம நந்தன் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [6] [7] [1].
மேற்கோள்கள்
தொகு- Mookerji, Radha Kumud (1988) [first published in 1966], Chandragupta Maurya and his times (4th ed.), Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0433-3
- Panda, Harihar (2007), Prof. H.C. Raychaudhuri, as a Historian, Northern Book Centre, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7211-210-6
- Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. (1996), Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
- Sastri, K. A. Nilakanta, ed. (1988) [1967], Age of the Nandas and Mauryas (Second ed.), தில்லி: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0465-1
{{citation}}
: Unknown parameter|editorlink=
ignored (help) - Sethna, K. D. (2000), Problems of Ancient India, New Delhi: Aditya Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7742-026-7
- Smith, Vincent A. (1999), The Early History of India (third ed.), Atlantic Publishers and distributors, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-618-1
- Smith, Vincent A. (2008) [1906], Jackson, A. V. Williams (ed.), History of India, in Nine Volumes, vol. II - From the Sixth Century B.C. to the Mohammedan Conquest, Including the Invasion of Alexander the Great, Cosimo Classics, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60520-492-5