மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிர அரசு என்பது மகாராட்டிர மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டவாக்கத் துறை, அமைச்சரவை, நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். மகாராட்டிர சட்டத் துறையில் மேலவை, சட்டமன்றம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளன.

மகாராஷ்டிர அரசு
தலைமையிடம்மும்பை
செயற்குழு
ஆளுநர்சி. வித்யாசாகர் ராவ்
முதலமைச்சர்தேவேந்திர பத்னாவிசு
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்ஹரிபவு பக்டே
உறுப்பினர்கள்288
மேலவைமகாராஷ்டிர மேலவை
தலைவர்சிவாஜிராவ் தேஷ்முக்
துணைத் தலைவர்வசந்த் தேவ்கரே
மேலவை உறுப்பினர்கள்78
நீதித்துறை
உயர் நீதிமன்றம்பம்பாய் உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிமோகித் ஷா

அமைச்சரவைதொகு

சட்டவாக்கம்தொகு

நீதித் துறைதொகு

இணைப்புகள்தொகு

சான்றுகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஷ்டிர_அரசு&oldid=2647864" இருந்து மீள்விக்கப்பட்டது