மக்கதோனிய விக்கிப்பீடியா

மக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: Википедија на македонски јазик), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும். செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. [1]. ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது. [2]

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் மக்கதோனிய விக்கிப்பீடியா
சின்னம்
ஏப்ரல் 1, 2008 அன்று மெசிடோனிய விக்கிப்பீடியாவின் முதற் பக்கம்
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியத் திட்டம்
கிடைக்கும் மொழி(கள்)மக்கதோனிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடுசெப்தம்பர் 2003
உரலிmk.wikipedia.org


அடையாளச்சின்னம் தொகு

   
2004–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. Macedonian Wikipedia. "Специјална:Статистики". பார்க்கப்பட்ட நாள் 2012-05-04.
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias

வெளியிணைப்புகள் தொகு