மங்கல நாயகி

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மங்கல நாயகி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மங்கல நாயகி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசங்கர்லால்
ஜே. சி. அண்ட் சௌத்ரி ஆர்ட்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஸ்ரீகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 21, 1980
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார் ஆவார்.[1][2]

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. https://www.raaga.com/tamil/movie/Mangala-Nayaki-songs-T0001001

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல_நாயகி&oldid=3739959" இலிருந்து மீள்விக்கப்பட்டது