மங்களூர் (மக்களவை தொகுதி)

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

மங்களூர் மக்களவைத் தொகுதி (Mangalore Lok Sabha constituency) தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், இந்தத் தொகுதி இல்லாமல் போனது.

சட்டமன்றத்  தொகுதிகள் 

தொகு

எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு (2008), மங்களூர் மக்களவைத் தொகுதிக்கு பதிலாக தட்சிண கன்னடா மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]

  1. மங்களூர் வடக்கு
  2. மங்களூர் தெற்கு
  3. மங்களூர் (உள்ளல்)
  4. சுல்லியா
  5. புத்தூர்
  6. பண்ட்வால்
  7. முடபித்ரே
  8. பெல்தங்கடி

மங்களூர் மக்களவைத் தொகுதி, சென்னை மாநிலத்தின் தெற்கு கனரா (தெற்கு) மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. தென் கன்னட மாவட்டம் (தற்போதைய கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு, காஞ்ஞங்காடு வட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது) 1951 இல் அந்த இருக்கை நடைமுறைக்கு வந்தது. 1956இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கத்துடன், தொகுதி இல்லாமல் போனது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
  • 1957: கே. ஆர். அச்சர் , இந்திய தேசிய காங்கிரசு
  • 1962: அத்துர்  சங்கர் ஆல்வா, இந்திய தேசிய காங்கிரசு[2]
  • 1967: சேப்புதிரா முத்தன்னா பூனாச்சா, இந்திய தேசிய காங்கிரசு[3]
  • 1971: கே. கே. ஷெட்டி, இந்திய தேசிய காங்கிரசு[4]
  • 1977: ஜனார்த்தன பூஜாரி,இந்திய தேசிய காங்கிரசு[5]
  • 1980: ஜனார்த்தன பூஜாரி, இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)]][6]
  • 1984: ஜனார்த்தன பூஜாரி, இந்திய தேசிய காங்கிரசு[7]
  • 1989:ஜனார்த்தன பூஜாரி , இந்திய தேசிய காங்கிரசு[8]
  • 1991: வெண்ணூர்  தனஞ்சய  குமார், பாரதிய ஜனதா கட்சி[9]
  • 1996: வெண்ணூர் தனஞ்சய குமார், பாரதிய ஜனதா கட்சி
  • 1998: வெண்ணூர் தனஞ்சய குமார், பாரதிய ஜனதா கட்சி
  • 1999: வெண்ணூர் தனஞ்சய குமார், பாரதிய ஜனதா கட்சி
  • 2004: தேவராகுண்டா சதானந்த கவுடா, பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்

தொகு
  1. "Statistical Report on General elections, 2004 to the 14th Lok Sabha, Volume III" (PDF). Election Commission of India website. p. 401. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  2. "Statistical Report on General elections, 1962 to the 3rd Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Statistical Report on General elections, 1967 to the 4th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  4. "Statistical Report on General elections, 1971 to the 5th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  5. "Statistical Report on General elections, 1977 to the 6th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  6. "Statistical Report on General elections, 1980 to the 7th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  7. "Statistical Report on General elections, 1984 to the 8th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  8. "Statistical Report on General elections, 1989 to the 9th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  9. "Statistical Report on General elections, 1991 to the 10th Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.