மங்கோலிய மக்கள் குடியரசு

மங்கோலிய மக்கள் குடியரசு என்பது ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை கொண்டிருந்த சோசலிச நாடு ஆகும். இது 1921ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது கிழக்காசியாவில் உள்ள மங்கோலியாவில் இந்த நாடு அமைந்திருந்தது. ஒற்றைக்கட்சியால் இந்த நாடு ஆளப்பட்டது. இது தன் வரலாறு முழுவதும் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணியது.[5] புவியியல் ரீதியாக இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் சீனாவும் வடக்கு எல்லையில் சோவியத் ஒன்றியமும் அமைந்திருந்தன.

மங்கோலிய மக்கள் குடியரசு
ᠪᠦᠭᠦᠳᠡ ᠨᠠᠶᠢᠷᠠᠮᠳᠠᠬᠤ ᠮᠣᠩᠭᠣᠯ ᠠᠷᠠᠳ ᠤᠯᠤᠰ[a]
பைகெட் நைரம்தகா மங்கோல் அரத் உலாஸ்[b]
Бүгд Найрамдах Монгол Ард Улс[c]
புக்த் நைரம்தக் மங்கோல் அர்த் உல்ஸ்
1924–1992
கொடி of மங்கோலியா
Flag
(1945–1992)
சின்னம் (1960–1992) of மங்கோலியா
சின்னம்
(1960–1992)
குறிக்கோள்: 
Орон бүрийн пролетари нар нэгдэгтүн! (மங்கோலியம்)
Oron bürijn proletari nar negdegtün! (ஒலிபெயர்ப்பு)
"உலகின் உழைப்பாளர்களே, ஒன்றுகூடுங்கள்!"
நாட்டுப்பண்: 
 • Монгол Интернационал (1924–50)
  Mongol Intyernasional
  Mongol Internationale
 • БНМАУ–ын сүлд дуулал (1950–92)
  BNMAU–yn süld duulal
  மங்கோலிய மக்கள் குடியரசின் தேசிய கீதம்

1989 இல் மங்கோலிய மக்கள் குடியரசு
1989 இல் மங்கோலிய மக்கள் குடியரசு
நிலை5 சனவரி 1946க்கு முன் அங்கீகரிக்கப்படாத நாடு;
சோவியத் யூனியனின் செல்வாக்கின் கீழ் வந்த நாடு[1]
தலைநகரம்உலான் பத்தூர்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)மங்கோலியம்
சமயம்
நாத்திகம் (பெரும்பான்மை)
புத்த மதம்
மங்கோலிய ஷாமன் மதம்
கிறித்தவம்
இசுலாம்
மக்கள்மங்கோலியர்
அரசாங்கம்ஒற்றையாட்சி மார்க்சிய-லெனினிய ஒருகட்சி சோசலிசக் குடியரசு (1990 வரை)
ஒற்றையாட்சி பலகட்சி பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலமைப்புக் குடியரசு (1990 முதல்)
நாட்டின் தலைவர் 
• 1924 (முதல்)
நவாந்தோர்சீன் சதம்பா
• 1990–1992 (கடைசி)
புன்சல்மாகீன் ஒச்சிர்பாத்
பிரதம மந்திரி 
• 1923–1924 (முதல்)
பலிங்கீன் திசெரெந்தோர்சு
• 1990–1992 (கடைசி)
தசீன் பையம்பசுரென்
வரலாறு 
• மக்கள் புரட்சி
1 மார்ச் 1921
• Established
26 நவம்பர் 1924
• சுதந்திர வாக்கெடுப்பு
20 அக்டோபர் 1945
• சீனக் குடியரசால் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது
5 சனவரி 1946
• ஐ. நா. அவையில் சேர்க்கப்பட்டது
25 அக்டோபர் 1961
• முதல் ஜனநாயகத் தேர்தல்கள்
29 சூன் 1990
• சோசலிச அரசு ஒழிக்கப்பட்டது
12 பெப்ரவரி 1992
பரப்பு
• மொத்தம்
1,564,116 km2 (603,909 sq mi)
மக்கள் தொகை
• 1992 மதிப்பிடு
2,318,000
மமேசு (1992)0.574[2]
மத்திமம்
நாணயம்தோக்குரோக்கு (MNT)
நேர வலயம்ஒ.அ.நே+7/+8[3]
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+8/+9[4]
திகதி அமைப்புyyyy.mm.dd (CE)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+976
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMN
முந்தையது
பின்னையது
மங்கோலியாவின் போக்த் கானரசு
சீனக் குடியரசு [d]
மங்கோலியா
தற்போதைய பகுதிகள்மங்கோலியா

உசாத்துணைதொகு

 1. Rao, B. V. (2006), History of Modern Europe A.D. 1789–2002, Sterling Publishers Pvt. Ltd.
 2. "Human Development Report 1992" (PDF). hdr.undp.org. 2021-04-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-09 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Mongolia Standard Time is GMT (UTC) +8, some areas of Mongolia use GMT (UTC) +7". Time Temperature.com. அக்டோபர் 13, 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Clock changes in Ulaanbaatar, Mongolia". timeanddate.com. மார்ச்சு 25, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 27, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. Cotton, James (1989). D. K. Adams. ed. Asian Frontier Nationalism: Owen Lattimore and the American Policy Debates. Manchester University Press. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7190-2585-3. https://archive.org/details/studiesinuspolit0000unse/page/130. 
 1. (1924—1931, 1941–1946)
 2. (1931—1941)
 3. (1946—1992)
 4. (5 சனவரி 1946 அன்று சுதந்திரமானது அதிகாரப்பூர்வமாகச் சீனாவால் அங்கீகரிக்கப்பட்டது.)