மச்சானை பாத்தீங்களா

மச்சானை பார்த்தீங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மச்சானை பார்த்தீங்களா
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புஆர். எம். சுந்தரம்
திருமுருகன் எண்டர்பிரைஸ்
இசைசந்திரபோஸ்
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுமார்ச்சு 10, 1978
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சானை_பாத்தீங்களா&oldid=3173362" இருந்து மீள்விக்கப்பட்டது