மஜுலி(அஸ்ஸாம் சட்டசபை தொகுதி)

மஜூலி ( அஸ்ஸாம் சட்ட சபை தொகுதி ) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் 126 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மஜூலி லக்கிபூர் மக்களவை தொகுதியின் பகுதியாகும். இது திட்டமிடப்பட்ட பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடமாகும். [1]

சட்ட சபை தொகுதி உறுப்பினர்கள் தொகு

 • 1962: மல்காந்திர பெகு, இந்திய தேசிய காங்கிரஸ், 
 •  1967: எம். பெகு, சுயேச்சை 
 •  1972: மால் சண்டனா பெகு, இந்திய தேசிய காங்கிரஸ் 
 • 1978: சக்பால் காக்யாங், ஜனதா கட்சி
 •  1985: பட்மேஸ்வர் டிலே, சுயேச்சை 
 •  1991: பத்மேஸ்வரேலே, அஸ்ஸாம் கண பரிஷத் 
 • 1996: கருணா தத்தா, அஸ்ஸாம் கண பரிஷத் 
 • 2000: ஜோக்ஸ்வர் டோலி,அஸ்ஸாம் கண பரிஷத் 
 •  2001: ராஜீவ் லோச்சன் பெகு, இந்திய தேசிய காங்கிரஸ் 
 • 2006: ராஜீவ் லோகன் பெகு, இந்திய தேசிய காங்கிரஸ் 
 • 2011: ராஜீவ் லோச்சன் பெகு, இந்திய தேசிய காங்கிரஸ் 
 • 2016: சர்பானந்த சோனுவால், பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2011தொகு

2016தொகு

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு