மஞ்சப்பை 2014ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை என். ராகவன் இயக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 6, 2014 அன்று வெளியானது.[1][2][3]

மஞ்சப்பை
உற்பத்தி சுவரொட்டி
இயக்கம்என். ராகவன்
தயாரிப்புஎன். சுபாஷ் சந்திரபோஸ்
அ. சற்குணம்
நந்தகுமார்
இசைஎன் ஆர் ரக்ஹுனந்தன்
நடிப்புவிமல்
லட்சுமி மேனன்
ராஜ்கிரண்
ஒளிப்பதிவுமசானி
படத்தொகுப்புதேவா
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
சற்குணம் சினிமாஸ்
விநியோகம்திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடுஜூன் 6, 2014
நாடுஇந்தியா
தமிழ்நாடு
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
எண் தலைப்பு பாடகர் நீளம்
1 ஆகாச நிலவு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.24
2 அன்பு தான் கிருஷ்ணராஜ் 03.39
3 ஐயோ ஐயோ லச்மன், ரிஷி, சைலட்சுமி, ஹரிஷ், ஐஸ்வர்யா, அஸ்விதா & வைஷாலி 03.37
4 பாது பாது ஹரிஹரசுதன் & வந்தனா ஸ்ரீனிவாசன் 03.56
5 சட்டென கார்த்திக் 04.21

வெளி இணைப்புகள்

தொகு

மஞ்சப்பை திரை விமர்சனம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Suriya and Samantha for Thirupathi Brothers". IndiaGlitz. 7 March 2013. Archived from the original on 10 March 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  2. "Manja Pai to be remade in three languages". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 June 2014 இம் மூலத்தில் இருந்து 25 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231125112644/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Manja-Pai-to-be-remade-in-three-languages/articleshow/37391377.cms. 
  3. "Rangayana Raghu Plays a Grandfather in Mr Mommaga". The New Indian Express (in ஆங்கிலம்). 19 February 2015. Archived from the original on 19 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சப்பை&oldid=4104265" இலிருந்து மீள்விக்கப்பட்டது