மஞ்சள் குங்குமம் (1973 திரைப்படம்)

மஞ்சள் குங்குமம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், ஷீலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மஞ்சள் குங்குமம்
இயக்கம்பட்டு
தயாரிப்புரவிச்சந்திரன்
குமுதம் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
ஷீலா
வெளியீடுசனவரி 14, 1973
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்