மஞ்சவாடிகணவாய் வெள்ளையப்பன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மஞ்சவாடிகணவாய் வெள்ளையப்பன் கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மஞ்சவாடிகணவாய் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] இக்கோயில் சேலத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி-அரூர்-திருப்பத்தூர்-வேலூர் வழியாக சென்னை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.[2]

அருள்மிகு வெள்ளையப்பன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:அரூர்-சேலம் நெடுஞ்சாலை, மஞ்சவாடிகணவாய், பாப்பிரெட்டிபட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரூர்
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:வெள்ளையப்பன் சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வெள்ளையப்பன் சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் கிராம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. மஞ்சவாடி கணவாயில் உள்ள வெள்ளையப்பன் கோயில் உண்டியல் திறப்பு, செய்தி, இந்து தமிழ், 2020 திசம்பர், 5
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)