மஞ்சுமலா (Manjumala) இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தாலுகா தலைநகரான பீர்மேட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இக்கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.[1]

மஞ்சுமலா
கிராமம்
மஞ்சுமலா is located in கேரளம்
மஞ்சுமலா
மஞ்சுமலா
அமைவிடம் கேரள மாநிலம், இந்தியா
மஞ்சுமலா is located in இந்தியா
மஞ்சுமலா
மஞ்சுமலா
மஞ்சுமலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°34′25″N 77°4′55″E / 9.57361°N 77.08194°E / 9.57361; 77.08194
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்22,629
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

மக்கள்தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்சுமலா கிராமத்தின் மக்கள் தொகை 22,629 ஆகும். இதில் 11,383 ஆண்கள் மற்றும் 11,246 பெண்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுமலா&oldid=4097378" இலிருந்து மீள்விக்கப்பட்டது