மடகாசுகர் தாழைக்கோழி

மடகாசுகர் தாழைக்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: ஜகானிடே
பேரினம்: ஆக்டோபிலோரினிசு
வாக்லர், 1832
இனம்: ஆ. அல்பினுச்சா
இருசொற் பெயரீடு
ஆக்டோபிலோரினிசு அல்பினுச்சா
(புனித கிலேயெரி, 1832)

மடகாசுகர் தாழைக்கோழி (Madagascar jacana)(ஆக்டோபிலோரினிசு அல்பினுச்சா) என்பது ஜகானிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பெரும்பாலான முதிர்ச்சியடைந்த தாழைக் கோழியின் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் வெள்ளை நிறம் இருக்கும். சிலவற்றில் முற்றிலும் கருமை நிற தலை இருக்கும். மேற்கு மற்றும் வடக்கு மடகாசுகரில் குறைந்த உயரத்தில், பல்வேறு அடர்த்தியான தாவரங்கள் கொண்ட ஈரநிலங்களில், குறிப்பாக நீர் அல்லிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2020). "Actophilornis albinucha". IUCN Red List of Threatened Species 2020: e.T22693532A173128661. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22693532A173128661.en. https://www.iucnredlist.org/species/22693532/173128661. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Madagascar Jacana - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாசுகர்_தாழைக்கோழி&oldid=3448916" இலிருந்து மீள்விக்கப்பட்டது