மடிப்புக்கதவு

மடிப்புக்கதவு (Accordion, அக்கார்டியன்) என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். பலதரப்பட்ட அம்சங்களை சுருக்கமாக காட்ட இது பயன்படுகிறது. ஒருவர் ஒன்றை சுட்டும் போது விரிந்து காட்டும், மற்றப் படு மடிந்து இருக்கும்.

ஒரு மடிப்புக்கதவு இடைமுகம்

யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிப்புக்கதவு&oldid=1918009" இருந்து மீள்விக்கப்பட்டது