மணப்பந்தல் (திரைப்படம்)
மணப்பந்தல் 1961ஆம் ஆண்டில் "வி. என். ரெட்டி" இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜா தேவி, ஈ. வி. சரோஜா, எஸ். ஏ. அசோகன். ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.[1]
மணப்பந்தல் | |
---|---|
இயக்கம் | வி. என். ரெட்டி |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா டி. ஆர். ராஜகுமாரி |
திரைக்கதை | வி. என். ரெட்டி |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் சரோஜா தேவி ஈ. வி. சரோஜா எஸ். ஏ. அசோகன் |
கலையகம் | ஆர். ஆர். பிக்சர்சு |
விநியோகம் | ஆர். ஆர். பிக்சர்சு |
வெளியீடு | 1961 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
தயாரிப்புதொகு
இத்திரைப்படம் டி. ஆர். ராமண்ணா, டி. ஆர். ராஜகுமாரி ஆகியோரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆர். ஆர். பிக்சர்சு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.