மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில்

மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் வலப்புறமாக பிரிந்து கொக்கட்டிச்சோலை நோக்கி செல்லும் பாதையில் 2 கிலோ மீற்றர் தொலைவில் மண்முனை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் ஆரம்பமும் அமைப்பும் தொகு

கொக்கட்டியம் குளத்தருகே 1990 இல் மண்முனையில் வாழ்ந்த மக்களால் ஆரம்பிக்கப்பட்ட இக் கோயிலில் வருடாவருடம் ஆவணி பௌர்ணமியை ஒட்டியதாக சடங்கு நடைபெறும். அம்மன் வாக்குப்படி ஆலயத்தின் கருவறை தென்னோலைகள் கொண்டே அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். ஆதிகாலத்தில் இவ் ஆலய சூழலிலே கண்ணகி வழிபாடு நடைபெற்றிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.[1]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஆரையூர் கண்ணகை (வரலாறும் வழிபாடும்) - 2017, தொகுப்பு - க.சபாரெத்தினம்-சொ.பிரசாத், வெளியீடு - மறுகா, ஆரையம்பதி (பக்கம் 14)