மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தொகுதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மத்திய பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மத்திய பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய பிரதேசம் 230 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தொகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட மறுசீரமைப்பிற்குப் பின்னர் 230 தொகுதிகள் இருந்தன. அவற்றின் பட்டியலைக் காணவும்.

  • சியோபூர்
  • விஜய்பூர்
  • சபல்கட்
  • ஜவுரா
  • சுமாவலி
  • முரைனா
  • தெமனி
  • அம்பாஹ்
  • அட்டேர்
  • பிண்டு
  • லஹார்
  • மேஹ்காவ்
  • கோஹத்
  • குவாலியர் ஊரகம்
  • குவாலியர்
  • குவாலியர் கிழக்கு
  • குவாலியர் தெற்கு
  • பிதர்வார்
  • டப்ரா
  • போஹரி
  • சிவபுரி
  • பிச்சோர்
  • கோலாரஸ்
  • பமோரி
  • குனா
  • சாச்சவுடா
  • ராகோகட்
  • அசோக் நகர்
  • சந்தேரி
  • முங்காவ்லி
  • பினா
  • குரை
  • சுர்க்கி
  • தேவ்ரி
  • ரஹ்லி
  • நர்யாவ்லி
  • சாகர்
  • பண்டா
  • டிக்கம்கட்
  • ஜாத்தாரா
  • பிரித்விபூர்
  • நிவாடி
  • கர்காபூர்
  • மகாராஜ்பூர்
  • சந்த்லா
  • ராஜ்நகர்
  • சத்தர்பூர்
  • பிஜாவர்
  • மல்ஹரா
  • பத்தரியா
  • தமோஹ்
  • ஜபேரா
  • ஹட்டா
  • பவை
  • குன்னவுர்
  • பன்னா
  • சித்ரகூட்
  • ரைகாவ்
  • சத்னா
  • நாகோது
  • மைஹர்
  • அமர்பாட்டன்
  • ராம்பூர்-பகேலான்
  • சிர்மவுர்
  • செமரியா
  • தியோந்தர்
  • மவுகஞ்சு
  • தேவ்தாலாப்
  • மன்காவா
  • ரேவா
  • ரீவா
  • குட்
  • சுர்ஹட்
  • சிதி
  • சிஹாவல்
  • சித்ரங்கி
  • சிங்க்ரவுலி
  • தேவ்சர்
  • தவுஹனி
  • பியோஹாரி
  • ஜய்சிங் நகர்
  • ஜைத்பூர்
  • கோத்மா
  • அனூப்பூர்
  • புஷ்ப்ராஜ்கட்
  • பாந்தவ்கட்
  • மான்பூர்
  • பர்வாடா
  • விஜய்ராகவ்கட்
  • முட்வாரா
  • பஹோரிபந்து
  • பாட்டன்
  • பர்கி
  • ஜபல்பூர் கிழக்கு
  • ஜபல்பூர் வடக்கு
  • ஜபல்பூர் கன்டோன்மெண்ட்
  • ஜபல்பூர் மேற்கு
  • பனாகர்
  • சிஹோரா
  • ஷாபுரா
  • டிண்டோரி
  • பிச்சியா
  • நிவாஸ்
  • மண்டுலா
  • பைஹர்
  • லாஞ்சி
  • பரஸ்வாடா
  • பாலாகாட்
  • வாராசேவ்னி
  • கட்டங்கி
  • சிவனி
  • கேவ்லாரி
  • லக்னாதவுன்
  • கோட்டேகாவ்
  • நர்சிங்பூர்
  • தெந்துகேடா
  • காடர்வாரா
  • ஜுன்னார்தேவ்
  • அமர்வாடா
  • சுரை
  • சவுன்சர்
  • சிந்த்வாடா
  • பராசியா
  • பாண்டுர்ணா
  • முல்தாய்
  • ஆம்லா
  • பேத்துல்
  • கோடாடாங்க்ரி
  • பைன்ஸ்தேஹி
  • டிமர்னி
  • ஹர்டா
  • சிவனி-மால்வா
  • ஹோசங்காபாத்
  • சோஹாக்பூர்
  • பிப்பரியா
  • உதய்புரா
  • போஜ்பூர்
  • சாஞ்சி
  • சில்வானி
  • விதிசா
  • பசோதா
  • குர்வ்ஆய்
  • சிரோஞ்சு
  • சம்ஷாபாத்
  • பேரசியா
  • போபால்
  • நரேலா
  • போபால் தென்மேற்கு
  • போபால் மத்தியம்
  • கோவிந்துபுரா
  • ஹுசூர்
  • புத்னி
  • ஆஷ்டா
  • இச்சாவர்
  • சிஹோர்
  • நர்சிங்கட்
  • பியாவ்ரா
  • ராஜ்கட்
  • கில்ச்சிபூர்
  • சாராங்க்பூர்
  • சுஸ்னேர்
  • ஆகர்
  • சாஜாபூர்
  • சுஜல்பூர்
  • காலாபீப்பல்
  • சோன்கட்ச்
  • தேவாஸ்
  • ஹாட்பிப்லியா
  • காத்தேகாவ்
  • பாகாலி
  • மந்தாத்தா
  • ஹர்சுத்
  • கண்டுவா
  • பந்தானா
  • நேபாநகர்
  • புர்ஹான்பூர்
  • பிக்கன்காவ்
  • படுவாஹ்
  • மகேஷ்வர்
  • கசராவத்
  • கர்கோன்
  • பகவான்புரா
  • செந்தவா
  • ராஜ்பூர்
  • பான்சேமல்
  • படுவானி
  • அலிராஜ்பூர்
  • ஜோபட்
  • ஜாபுவா
  • தந்துலா
  • பேட்லாவத்
  • சர்தார்பூர்
  • கந்துவானி
  • குக்.ஷி
  • மனாவர்
  • தரம்புரி
  • தார்
  • பட்னாவர்
  • தேபால்பூர்
  • இந்தூர்-1
  • இந்தூர்-2
  • இந்தூர்-3
  • இந்தூர்-4
  • இந்தூர்-5
  • அம்பேத்கர் நகர்
  • ராவு
  • சான்வேர்
  • நாகதா-காச்ரோத்
  • மஹிதுபூர்
  • தரானா
  • கட்டியா
  • உஜ்ஜைன் வடக்கு
  • உஜ்ஜைன் தெற்கு
  • பட்நாகர்
  • ரத்லாம் ஊரகம்
  • ரத்லாம் நகரம்
  • சைலானா
  • ஜாவ்ரா
  • ஆலோட்
  • மந்துசவுர்
  • மல்ஹார்கட்
  • சுவாஸ்ரா
  • கரோட்டு
  • மனாசா
  • நிமச்
  • ஜாவத்

சான்றுகள்

தொகு