மனுசி சில்லார்

மனுசி சில்லார் (பிறப்பு: மே 14,1997) 2017 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்றவர் ஆவார். மேலும் இதற்கு முன்பு இந்திய அழகி 2017 எனும் பட்டத்தைப் பெற்றிருந்தார். இவர் உலக அழகி பட்டத்தைப் பெற்ற ஆறாவது இந்தியப் பெண் ஆவார். முதலாவதாக 2000 ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார். [1]

மனுசி சில்லார்
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு14 மே 1997 (1997-05-14) (அகவை 23)
அரியானா, இந்தியா
கல்விபுனித தாமஸ் பள்ளி
உயரம்1.75 m (5 ft 9 in)
தலைமுடி வண்ணம்பழுப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்இந்திய அழகி 2017
(Winner)
உலக அழகி 2017
(வெற்றியாளர்)
Major
competition(s)
இந்திய அழகி 2017
(Winner)
உலக அழகி 2017
(வெற்றியாளர்)

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுசி_சில்லார்&oldid=2445404" இருந்து மீள்விக்கப்பட்டது