மனோஜ் காந்தி தேப்
இந்திய அரசியல்வாதி
மனோஜ் காந்தி தேப் (Manoj Kanti Deb) திரிபுராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உணவு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சராக முன்பு பணியாற்றினார். தற்பொழுது மாணிக் சாகாவின் அமைச்சகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.
மனோஜ் காந்தி தேப் Manoj Kanti Deb | |
---|---|
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்ச | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மார்ச்சு 2018 | |
அமைச்சர் | பிப்லப் குமார் தேவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மனோஜ் காந்தி தேப் திரிபுரா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மந்திரி சபை | திரிபுரா அரசு |
இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2017-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2] தேப் கமால்பூர் தொகுதியில் இந்திய பொதுவுடமை கட்சியின் வேட்பாளர் பிஜோய் லக்ஷ்மி சிங்காவை 2,959 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Congress MLA Manoj Kanti Deb joins BJP - the Financial Express". 7 September 2017.
- ↑ "Former Tripura Congress MLA Manoj Kanti Deb Joins BJP » Northeast Today". 8 September 2017.
- ↑ "Constituencywise-All Candidates".
- ↑ "Manoj Kanti Deb(Bharatiya Janata Party(BJP)):Constituency- KAMALPUR(DHALAI) - Affidavit Information of Candidate".
- ↑ "Manoj Kanti Deb - KAMALPUR - Tripura - All India Politics".