அரசன்
ஒரு முடியாட்சியின் தலைவராக இருப்பவர்
(மன்னன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரசன் (ⓘ) என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் தேவநேயப் பாவணர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.[1][2][3]
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அரசன்
- A Glossary of European Noble, Princely, Royal and Imperial Titles
- Regnal Chronologies பரணிடப்பட்டது 2007-11-14 at the வந்தவழி இயந்திரம் King lists worldwide
- Archontology
- African Kingdoms Imperial Throne Leadership and Enthronements பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "monarch". Oxford Dictionaries. 2014. Archived from the original on May 17, 2014.
- ↑ Webster's II New College Dictionary.Monarch. Houghton Mifflin. Boston. 2001. p. 707. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-96214-5
- ↑ "the Holy Roman Empire". www.heraldica.org. Archived from the original on 2017-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.