மம்பட்டியான் கதைப்பாடல்

மம்பட்டியான் கதைப்பாடல் என்பது நாட்டார் கதைப் பாடல்களில் ஒன்றாகும். [1] மலையூர் என்ற இடத்தில் கொள்ளைக் காரனாகவும், கொலைக்காரனாகவும் வாழ்ந்த அய்யாதுரை என்பவரின் கதையை இப்பாடல் விவரிக்கிறது.

இவர் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்கின்ற போது மண்வெட்டியை தோளில் சுமந்து சென்றதாலும், மண்வெட்டியை ஒத்த முகத்தாடையை கொண்டிருந்ததாலும் மம்பட்டியான் என அழைக்கப்பட்டார். இவருடைய ஊரான மலையூர் என்பதனை இணைத்து மலையூர் மம்முட்டியான் என்று அழைக்கப்பட்டார்.

நூல்கள்

தொகு
  • வீரப்பன் சொன்ன மம்பட்டியான் கதை - நக்கீரன் - நக்கீரன் பதிப்பகம்

திரைப்படங்கள்

தொகு

இக்கதைப்பாடல் மலையூர் மம்பட்டியான், மம்பட்டியான் என இரு திரைப்படங்களுக்கு மூலக் கதையாக அமைந்தது.

ஆதாரங்கள்

தொகு
  1. கொலைச்சிந்து முனைவர் சி.சுந்தரேசன் துறைத்தலைவர் நாட்டுப்புறவியல் துறை

வெளி இணைப்புகள்

தொகு