மயில் விருத்தம்

மயில் விருத்தம் என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது.
சந்தப்பாக்களால் ஆன நூல்.
காலம் 15ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன.
முருகப் பெருமானின் மயில் ஊர்தி இந்த நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_விருத்தம்&oldid=1157812" இலிருந்து மீள்விக்கப்பட்டது