மராத்தி விக்கிப்பீடியா
மராத்தி விக்கிப்பீடியா (மராத்தி: मराठी विकिपीडिया), விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும். மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் முதன்மையான ஒன்றாகும்.[1] தற்போது 34,000 கட்டுரைகளையும் 23000 பதிவுசெய்த பயனர்களையும் கொண்டுள்ளது.[2]
வலைத்தள வகை | Internet encyclopedia project |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | மராத்தி |
உரிமையாளர் | விக்கிமீடியா அறக்கட்டளை |
வணிக நோக்கம் | No |
பதிவு செய்தல் | Optional |
வெளியீடு | 1st May 2003 |
உரலி | mr.wikipedia.org |
அலெக்சாவின் கணிப்பின்படி, மராத்தி மொழித் தளங்களில் தேடப்படும் வரிசையில் இப்பதிப்பு ஆறாவது இடத்தில் உள்ளது.[3]
வரலாறு
தொகுதொடக்கம்
தொகுமராத்தி மொழிப் பதிப்பு மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. 'வசந்த பஞ்சமி'(वसंत पंचमी)[4] ' (औदुंबर (कविता)), பாலகவி என்பவரால் எழுதப்பட்ட பாடலே இப்பதிப்பின் முதற்கட்டுரையாகும்.[5]
தொடக்க கால வளர்ச்சி
தொகுமராத்தி மொழி விக்கிப்பீடியா 2006 ஆம் ஆண்டில் பெரு வளர்ச்சியைப் பெற்றது. ஏறத்தாழ 1500 கட்டுரைகளைக் கொண்டிருந்தது.
அடையாளச்சின்னம்
தொகு2005–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
தொகு- ↑ http://stats.wikimedia.org/EN/TablesWikipediaML.htm
- ↑ Stats at meta List_of_Wikipedias
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
- ↑ http://mr.wikipedia.org/w/index.php?title=वसंत_पंचमी&action=history
- ↑ http://mr.wikipedia.org/w/index.php?title=औदुंबर_(कविता)&action=history
வெளியிணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மராத்தி விக்கிப்பீடியாப் பதிப்பு