மரிங்கா பேராலயம்

மரிங்கா பேராலயம் (Cathedral of Maringá) என சுருக்கமாக இது ஒரு கத்தோலிக்க பேராலயம் ஆகும். இது பிரேசில் பரானா மாநிலத்தில் உள்ள மரிங்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதன் உயரம் 124 மீ ஆகும்.[1] 1972 இல் கட்டிமுடிக்கப்பட்ட இது தென் அமெரிக்காவில் மிக உயரமாகவும் உலகில் 16 வது உயரமான கிறித்தவக் கோயிலும் ஆகும்.

மரிங்கா பேராலயம்
Catedral Basílica Menor Nossa Senhora da Glória
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மரிங்கா, பரானா, பிரேசில்
சமயம்கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1959
இணையத்
தளம்
http://www.arquimaringa.org.br

உசாத்துணை தொகு

  1. "Catedral Basílica Menor Nossa Senhora da Glória". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Maringá
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிங்கா_பேராலயம்&oldid=3566581" இலிருந்து மீள்விக்கப்பட்டது