மரியாதை
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ மரியாதை (திரைப்படம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
மரியாதை 2009 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை விக்ரமன் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
மரியாதை | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | விக்ரமன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | விஜயகாந்த் மீனா (நடிகை) மீரா ஜாஸ்மின் சம்பத் ராஜ் அம்பிகா ரமேஷ் கண்ணா |
கலையகம் | ராஜ் தொலைக்காட்சி, அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 24, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- விஜயகாந்த் - அண்ணாமலை மற்றும் பிச்சாண்டி
- மீனா - ராதா
- மீரா ஜாஸ்மின் - சந்திரா பிச்சாண்டி
- அம்பிகா - அலமேலு அண்ணாமலை
- சம்பத் ராஜ் - சம்பத்
- ரமேஷ் கண்ணா
மேற்கோள்கள் தொகு
- ↑ "Mariyadhai starts rolling from today". Chennai365.com இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010022842/http://www.chennai365.com/general/mariyadhai-starts-rolling-from-today/. பார்த்த நாள்: 9 October 2008.