மரியான் 2013 இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதே இத்திரைப்படம் ஆகும்.[1]

மரியான்
இயக்கம்பரத் பாலா
தயாரிப்புவேணு ரவிச்சந்திரன்
கதைபரத் பாலா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புதனுஷ்
பார்வதி மேனன்
சலிம் குமார்
ஒளிப்பதிவுமார்க் கெனிங்சு
கலையகம்ஆஸ்கார் பிலிம்சு
வெளியீடு2013, மே
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைமாந்தர்

தொகு

பாடல்கள்

தொகு

மரியான் திரைப்படத்தின் "நெஞ்சே எழு!" எனும் ஒற்றைப் பாடல் மே 3,2013 அன்று ரேடியோ மிர்ச்சி வானொலி வாயிலாக வெளியிடப்பட்டது.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நெஞ்சே எழு"  குட்டி ரேவதி, ஏ. ஆர். ரகுமான்ஏ. ஆர். ரகுமான் 4:43
2. "இன்னும் கொஞ்சம்"  கபிலன், ஏ. ஆர். ரகுமான்விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் 5:13
3. "நேற்று அவள்"  வாலிவிஜய் பிரகாஷ், சின்மயி 4:58
4. "சொனாபரியா"  வாலி (ரேப் வரிகள்: சோஃபியா அஷ்ரப்)ஜாவத் அலி, ஹரிசரண், நகேஷ் அஜிஸ் 4:09
5. "எங்க போன ராசா"  குட்டி ரேவதி, ஏ. ஆர். ரகுமான்கோபாலன் 3:44
6. "ஐ லவ் மை ஆப்பிரிக்கா"  Brian Kabwe, Blaazeஏ. ஆர். ரகுமான், ப்லாஸி, Madras Youth Choir 2:53
7. "கடல் ராசா நான்"  தனுஷ்யுவன் சங்கர் ராஜா 4:13

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியான்&oldid=3848409" இலிருந்து மீள்விக்கப்பட்டது