மரியோலீன் மொலீனார்

மரியோலீன் மொலீனார் (Marjolijn Molenaar, பிறப்பு: அக்டோபர் 24 1983), நெதர்லாந்து பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2001/02-2006 பருவ ஆண்டுகளில், நெதர்லாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோலீன்_மொலீனார்&oldid=2214821" இலிருந்து மீள்விக்கப்பட்டது