மருங்காபுரி வட்டம்
மருங்காபுரி வட்டம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இந்த வட்டத்தின் தலைமையகமாக மருங்காபுரி நகரம் உள்ளது. மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.கல்லுப்பட்டியில் அமைக்கப்பட்டு 17.09.2013 முதல் செயல்பட்டு வருகிறது.
இவ்வட்டத்தில் 45 வருவாய்கிராமங்கள் உள்ளது. [3]