மருதையன்

மருதையன் தமிழர் கலைகளின் ஆர்வலர், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர்.

தமிழர்களின் கலைகளின் அழிவைக் கண்டும், சமசுகிருத ஆங்கில மோகம் கண்டும் இவர் வேதனைப் பட்டு, தமிழர் கலைகளை பேணுவதறாகன் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தினார். கலையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல், "விழிப்பு உணர்வு"க் கருவியாகவும் பயன்படுத்தாலாம் என்று செயற்படுகிறார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதையன்&oldid=2715647" இருந்து மீள்விக்கப்பட்டது