மறைச்சுடர் (சிற்றிதழ்)

மறைச்சுடர் இந்தியா மதுரையிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

மு. காசிம்

பணிக்கூற்று தொகு

இசுலாமிய பல்கலை மாத இதழ்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் பல்சுவை அம்சங்களையும், கலை இலக்கிய விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைச்சுடர்_(சிற்றிதழ்)&oldid=1677097" இலிருந்து மீள்விக்கப்பட்டது