மறைத் தடையம்

இலத்திரனியலில், மறைத் தடையம் (negative resistance) என்பது சில இலத்திரனியல் சுற்றுக்கள் மற்றும் கருவிகளில் மின்னழுத்த வேறுபாட்டில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஏற்ப மின்னோட்ட குறைவுபடும் தன்மைகளைக் காட்டும் இயல்பாகும். [3][4]

உடனொளிர்வு விளக்கு, மாறுபடும் மறைத் தடையம் காரணமாக செயற்படும் ஒரு கருவி ஆகும்.[1][2] இதன் செயற்பாட்டில், உடனொளிர்வு குழாய்களில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் போது அதன் மின்னழுத்தவேறுபாடு குறைவுறுகின்றது. மின்னினைப்புக்கு தொடுக்கப்பட்டுள்ள குழாயில் குறைவுபடும் மின்னழுத்த வேறுபாடு ஓட்டத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இது வளைவு பிரகாசம் உருவாக காரணமாகின்றது.[1] To prevent this, fluorescent tubes are connected to the power line through a ballast. The ballast adds positive impedance (AC resistance) to the circuit to counteract the negative resistance of the tube, limiting the current.[1]

இது சாதாரண தடையத் தொழிற்பாட்டுக்கு முரணானது; ஏனெனில் ஓமின் விதிப்படி மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும் போது நேர்த்தடையம் காரணமாக அதற்கு விகிதசமமாக மின்னோட்டம் அதிகரிக்கும்.[5] அதேவேளை நேர்த்தடையம் தன் ஊடாக மின்னோட்டம் பாயும் போது சக்தியை உள்ளெடுக்கும் ஆனால் மறைத்தடையம் சக்தியை உற்பத்தியாக்கும்.[6][7] சில நிபந்தனைகளின் கீழ் இது மின்சமிக்கைகளின் வலுவை அதிகரிக்கக் கூடியதாயிருக்கும் .[8][9]

மறைத்தடையம் ஒருசில மின் சாதனங்களால் மட்டும் காட்டப்படும் பொதுவாகக் காணப்படாத ஒரு இயல்பாகும். நேர்ப்பாங்கற்ற மின் சாதனங்களில் இரண்டு வகையான தடையங்களைக் காணலாம்: அவை நிலையான அல்லது மாறாத்தடையி- இதில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்திற்கான விகிதம் தடையமாகும்.,மற்றையது மாறும் தடையம் - இதில் மின்னழுத்த வேறுபாட்டின் மாற்றம் மற்றும் நேரோத்த மின்னோட்ட மாற்றங்களுக்கான விகிதம் தடையாகும் . மறைத்தடையம் எனப்படுவது மாறும் மறைத்தடையம் ஆகும்.(NDR), . பொதுவாக மாறும் மறைத் தடையம் இரண்டு முடிவிடக் கூறுகளை கொண்டதாக அதாவது மின்னோட்டத்தை பெருக்கக் கூடியதாகவும்,[10][11] அதன் முனைவுகளில் தொழிற்படும் நேரோட்ட மின்னை ஆடலோட்ட மின்னோட்டமாக மாற்றி அதே முனைவுகளில் ஆடலோட்ட சமிக்கைகளில் பிரயோகிப்பதாக உள்ளது.[6][12] இவை இலத்திரனியல் அலைவுமானிகள் மற்றும் ஒலிபெருக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன,[13] குறிப்பாக நுண்ணலை மீடிறங்களில் இவை பயன்படுத்தப்படும். அநேக நுண்ணலை சக்தி மூலம் செயற்படும் கருவிகள் மாறும் மறைத்தடையத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறன.[14]

வரைவிலக்கணம் தொகு

 
மாறாத் தடையம் (எதிர் சாய்வு கோடு B) மற்றும் மாறும் தடையம் (எதிர் சாய்வு கோடு C) ஆகியவற்றைக் காட்டும் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு.

மின் சாதனம் அல்லது மின் சுற்று ஒன்றின் இரு முனைவுகளுக்கிடையில் காணப்படும் மின் தடையம் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு மூலம் தீர்மானிக்கப்படும். அதாவது ,ஊடாகப் பாயும் மின்னோட்டம்   ஆக உள்ளபோது அதன் மின்னழுத்த வேறுபாடு   ஆயிருக்கும்.[15] சாதாரணமான நேர்த்தடையம் உள்ளடங்கலாக அனேகமான இலத்திரனியல் சாதனங்கள் ஓமின் விதியை அனுசரித்து செயற்படும். அதாவது பெரும்பாலும் ஓடும் மின்னோட்டத்திற்கு நேரோத்ததான மின்னழுத்தம் வேறுபாட்டைக் காட்டும்.[5] ஆகவே மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு நேர் சாய்வு கொண்ட நேர் கோடாக இருக்கும். ஆகவே தடையம் எனப்படுவது மின்னோட்டம்-மின்னழுத்தவேறுபாட்டு ஆகியவற்றுக்கான விகிதம், இது மாறிலியான எதிர்ச் சாய்வு ஆகும்.

Nமறைத் தடையம் ஓமின் விதிக்கு இசைந்து நடக்காத ஒரு சில கருவிகளிலேயே இடம்பெறுகின்றது.[16] நேரியது அல்லாதா கூறுகளுக்கு I–V வரைவு நீர் கோடாக இருக்காது.[5][17] இது ஓமின் விதிக்கு அமைந்து நடக்காது.[16] தடையத்தினை வரையறுக்க முடிந்தாலும், அது மாறிலியாக இருக்காது. இது கருவியூடு செல்லும் மின்னூட்டம் அல்லது மின்னழுத்தவேறுபாட்டுக்கு ஏற்ப இது மாறும்.[10][16] இத்தகைய நேரியதல்லாத கருவிகளினுடு செல்லும் தடையங்கள் இரு வழிகளில் விபரிக்கப்படும்.[17][18][19] அவை ஓமின் தடையங்களுக்கு சமானமாய் அமையும்.:[20]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Sinclair, Ian Robertson (2001). Sensors and transducers, 3rd Ed.. Newnes. பக். 69–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750649321. https://books.google.com/books?id=s_WIb91uKK8C&pg=PA69&dq=%22gas+discharge%22+%22negative+resistance. 
  2. Kularatna, Nihal (1998). Power Electronics Design Handbook. Newnes. பக். 232–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750670738 இம் மூலத்தில் இருந்து 2017-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221182853/https://books.google.com/books?id=IBx801tIgjYC&pg=PA233&lpg=PA233&dq=%22negative+resistance. 
  3. Amos, Stanley William; Amos, Roger S.; Dummer, Geoffrey William Arnold (1999). Newnes Dictionary of Electronics, 4th Ed.. Newnes. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750643315. https://books.google.com/books?id=lROa-MpIrucC&pg=PA211&lpg=PA211&dq=%22negative+resistance. 
  4. Graf, Rudolf F. (1999). Modern Dictionary of Electronics, 7th Ed.. Newnes. பக். 499. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750698667 இம் மூலத்தில் இருந்து 2017-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=AYEKAQAAQBAJ&pg=PA499&dq=%22negative+resistance. 
  5. 5.0 5.1 5.2 Shanefield, Daniel J. (2001). Industrial Electronics for Engineers, Chemists, and Technicians. Elsevier. பக். 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0815514670. https://books.google.com/books?id=DUmwY0QJk28C&pg=PA19. 
  6. 6.0 6.1 Carr, Joseph J. (1997). Microwave & Wireless Communications Technology. USA: Newnes. பக். 313–314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750697075 இம் மூலத்தில் இருந்து 2017-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170707111723/https://books.google.com/books?id=1j1E541LKVoC&pg=PA314&dq=%22negative+differential+resistance%22+amplify. 
  7. Groszkowski, Janusz (1964). Frequency of Self-Oscillations. Warsaw: Pergamon Press - PWN (Panstwowe Wydawnictwo Naukowe). பக். 45–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1483280306 இம் மூலத்தில் இருந்து 2016-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160405074841/https://books.google.com/books?id=H_ZFBQAAQBAJ&pg=PA45. 
  8. Gottlieb, Irving M. (1997). Practical Oscillator Handbook. Elsevier. பக். 75–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080539386 இம் மூலத்தில் இருந்து 2016-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160515053022/https://books.google.com/books?id=e_oZ69GAuxAC. 
  9. Kaplan, Ross M. (December 1968). Equivalent circuits for negative resistance devices. Technical Report No. RADC-TR-68-356. Rome Air Development Center, US Air Force Systems Command. பக். 5–8 இம் மூலத்தில் இருந்து August 19, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819082258/http://www.dtic.mil/dtic/tr/fulltext/u2/846083.pdf. பார்த்த நாள்: September 21, 2012. 
  10. 10.0 10.1 Aluf, Ofer (2012). Optoisolation Circuits: Nonlinearity Applications in Engineering. World Scientific. பக். 8–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9814317004 இம் மூலத்தில் இருந்து 2017-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=DRui7sQTwRYC&pg=PA9.  This source uses the term "absolute negative differential resistance" to refer to active resistance
  11. Suzuki, Yoshishige; Kuboda, Hitoshi (March 10, 2008). "Spin-torque diode effect and its application". Journal of the Physical Society of Japan (Tokyo: PSJ) 77 (3). doi:10.1143/JPSJ.77.031002. Bibcode: 2008JPSJ...77c1002S இம் மூலத்தில் இருந்து December 21, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221182851/http://jpsj.ipap.jp/link?JPSJ%2F77%2F031002%2F. பார்த்த நாள்: June 13, 2013. 
  12. Iniewski, Krzysztof (2007). Wireless Technologies: Circuits, Systems, and Devices. CRC Press. பக். 488. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0849379962. https://books.google.com/books?id=JJXrpazX9FkC&pg=PA488&lpg=PA488&dq=%22negative+resistance%22+amplification+bias. 
  13. Shahinpoor, Mohsen; Schneider, Hans-Jörg (2008). Intelligent Materials. London: Royal Society of Chemistry. பக். 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0854043357. https://books.google.com/books?id=Hmq4ctnA1KIC&pg=PA209. 
  14. Golio, Mike (2000). The RF and Microwave Handbook. CRC Press. பக். 5.91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1420036769 இம் மூலத்தில் இருந்து 2017-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221182851/https://books.google.com/books?id=UIHMnx0k9oAC&pg=SA5-PA91. 
  15. Herrick, Robert J. (2003). DC/AC Circuits and Electronics: Principles & Applications. Cengage Learning. பக். 106, 110–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0766820831. https://books.google.com/books?id=E_wKgWBu8rUC&pg=PA110&lpg=PA110&dq=%22static+resistance. 
  16. 16.0 16.1 16.2 Haisch, Bernhard (2013). "Nonlinear conduction". Online textbook Vol. 1: DC Circuits. All About Circuits website. Archived from the original on March 20, 2014. பார்க்கப்பட்ட நாள் March 8, 2014.
  17. 17.0 17.1 Simpson, R. E. (1987). Introductory Electronics for Scientists and Engineers, 2nd Ed.. US: Addison-Wesley. பக். 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0205083773 இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819130019/http://www.physics.oregonstate.edu/~tgiebult/COURSES/ph411/Reading/simp1a.pdf. 
  18. Lesurf, Jim (2006). "Negative Resistance Oscillators". The Scots Guide to Electronics. School of Physics and Astronomy, Univ. of St. Andrews. Archived from the original on July 16, 2012. பார்க்கப்பட்ட நாள் August 20, 2012.
  19. Kaiser, Kenneth L. (2004). Electromagnetic Compatibility Handbook. CRC Press. பக். 13–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-2087-3. https://books.google.com/books?id=nZzOAsroBIEC&pg=SA13-PA52&lpg=SA13-PA52&dq=%22Static+resistance%22+%22dynamic+resistance. 
  20. Simin, Grigory (2011). "Lecture 08: Tunnel Diodes (Esaki diode)" (PDF). ELCT 569: Semiconductor Electronic Devices. Prof. Grigory Simin, Univ. of South Carolina. Archived from the original on July 15, 2015. பார்க்கப்பட்ட நாள் September 25, 2012.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link), pp. 18–19,
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைத்_தடையம்&oldid=3767469" இலிருந்து மீள்விக்கப்பட்டது