மலயகேது

மலயகேது அலெக்ஸான்டரை எதிர்த்து போரிட்ட போரஸின் மகனாவர். போரஸுக்கு பிறகு விதஸ்தா நகரை தலைநகராக கொண்டு பஞ்சாப் பகுதிகளை ஆண்டார். இவரது மனைவியின் பெயர் சொர்ணமயி என்பதாகும். இவரை பற்றிய குறிப்புகள் சாணக்கியரின் அர்த்தசாஸ்த்திரத்தில் காணப்படுகின்றன. இவரை சந்திரகுப்தர் வெற்றி கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலயகேது&oldid=2832619" இருந்து மீள்விக்கப்பட்டது