மலாய் பாணியிலான விருதுகள்

மலாய் பாணியிலான விருதுகள் என்பது (மலாய்: Darjah kebesaran Melayu; ஆங்கிலம்: Malay styles and titles); புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தெற்கு பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மலாய் மக்களின் பாணிகள், பட்டங்கள் மற்றும் மரியாதைக்குரிய விருதுகளைக் கொண்ட ஒரு சிக்கலான பயன்பாட்டு முறைமை ஆகும்.[1]

புரூணை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் பல மாநிலங்கள் தொடர்ந்து கௌரவப் பட்டங்களை வழங்கி வருகின்றன.[2]

மலேசியாவில், அனைத்து மலாய் பாணியிலான விருதுகளும்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப் படுகின்றன. விருதைப் பெறுவரின் மனைவியும் அந்த விருதைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் விருதைப் பெறும் ஒரு பெண்ணின் கணவரால் அந்த விருதைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ள இயலாது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Carian Umum". Dewan Bahasa dan Pustaka. Dewan Bahasa dan Pustaka. பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.
  2. Islam reaches the Philippines. WM. B. Eerdmans Publishing Co. 9 July 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802849458. பார்க்கப்பட்ட நாள் 13 February 2012. {{cite book}}: |work= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு