மலியதேவ கல்லூரி

மலியதேவ கல்லூரி (Maliyadeva College) வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில்களில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.

மலியதேவ கல்லூரி
அமைவிடம்
குருநாகல்
இலங்கை இலங்கை
அமைவிடம்7°29′14″N 80°21′34″E / 7.487357°N 80.359527°E / 7.487357; 80.359527
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்பாளி - Vidya Bhushanam Purusha Bhushanam
(அறிவியல் மனிதனின் அணிகலன்)
தொடக்கம்செப்டம்பர் 30 1888
நிறுவனர்அநாகரிக தர்மபால, சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட்
அதிபர்ஆர்.எம்.ஸி.பி. ரத்நாயக்க
தரங்கள்வகுப்புகள் 1 - 13
பால்ஆண்கள்
மொத்த சேர்க்கை4000
நிறங்கள்            
இணையம்

குருநாகல் மாநகரில் அமைந்துள்ள இப் பாடசாலை பௌத்தப் பாடசாலையாகும். அநாகரிக தர்மபால மற்றும் கேர்னல் சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் ஆகியோரால் செப்டம்பர் 30 1888 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதன் தற்போதைய அதிபர் ஆர்.எம்.ஸி.பி. ரத்நாயக்க ஆவார்.

படங்கள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maliyadeva College
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலியதேவ_கல்லூரி&oldid=2068573" இலிருந்து மீள்விக்கப்பட்டது