மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலை

மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலை, தாமன் மேலாவத்திக்கு அருகில், கோலாலம்பூருக்கு வடகிழக்கில் உளு கிளாங்கில் 110 ஏக்கர்கள் (45 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை 14 நவம்பர் 1963ல் மலேசியாவின் முதல் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான் திறந்துவைத்தார்.[1] இப்பூங்காவை மலேசிய விலங்கியல் சமூகம் என்னும் அரசு சாரா அமைப்பு நிர்வகித்து வருகிறது. இப்பூங்காவை நிர்வகிக்கத் தேவையான நிதி பார்வையாளர் கட்டணம், கொடையாளர்கள், மற்றும் விளம்பரதாரர்களின் உதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது.

தேதிய விலங்கியல் பூங்கா
DKoehl zoo negara elephants.JPG
யாணை, நெகரா விலங்கியல் பூங்கா 2011
திறக்கப்பட்ட தேதி14 நவம்பர் 1963
இடம்உளு கிளாங், செலாங்கூர், மலேசியா
பரப்பளவு110 ஏக்கர்கள் (45 ha)
அமைவு3°12′35″N 101°45′28″E / 3.20972°N 101.75778°E / 3.20972; 101.75778ஆள்கூறுகள்: 3°12′35″N 101°45′28″E / 3.20972°N 101.75778°E / 3.20972; 101.75778
விலங்குகளின் எண்ணிக்கை5137
உயிரினங்களின் எண்ணிக்கை459
வருடாந்திர வருனர் எண்ணிக்கை>1,000,000
உறுப்பினர் திட்டம்ISO 9001:2008, SEAZA
முக்கிய காட்சிகள்16 முக்கிய காட்சிகள்
இணையத்தளம்www.zoonegara.org.my/index.htm

இங்கு 459 வகையான இனங்களுடன் 5137 விலங்குகள் உள்ளன. 90 சதவீத விலங்குகள் அதன் வாழுமிட சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. MS ISO 9001:2008 தரச்சான்று சூலை 2007லும், SEAZA உறுப்பினராகவும் அங்கம் வகிக்கிறது.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.tourism.gov.my/en/my/web-page/places/states-of-malaysia/kuala-lumpur/zoo-negara?page=/5%7Cwork= Tourism Malaysia