மலேசிய தொழில்நுட்ப பூங்கா

தொழில்நுட்ப பூங்கா

மலேசிய தொழில்நுட்ப பூங்கா (மலாய்:Taman Teknologi Malaysia; ஆங்கிலம்:Technology Park Malaysia) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரமாகும். இதன் மொத்த நிலப்பரப்பு 750 ஏக்கர் (3.0 கிமீ2); இந்தப் பூங்கா குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் 13 அறிவியல் தொழில்நுட்பக் கட்டிடங்களைக் கொண்டுள்ளது.[2]

மலேசிய தொழில்நுட்ப பூங்கா
Technology Park Malaysia Corporation
வகைமலேசிய அரசு நிறுவனம்
நிறுவுகை1995[1]
தலைமையகம்Level 5, Enterprise 4, மலேசிய தொழில்நுட்ப பூங்கா, 57000 புக்கிட் ஜாலில்
கோலாலம்பூர்  மலேசியா
முதன்மை நபர்கள்தலைவர்: டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரகுமான்
தலைமை நிர்வாக அதிகாரி: தசுலீரா அபு பக்கர்
தாய் நிறுவனம்மலேசிய நிதி அமைச்சர்

இந்தப் பூங்கா நிறுவப்பட்டதிலிருந்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்கான சேவைகள்; அவை தொடர்பான தொழில்நுட்பம்; மற்றும் ஆய்வு மேம்பாட்டுத் திறனை வழங்கி வருகிறது.[3]

பொது

தொகு

தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கருத்துரை, திட்ட மேலாண்மை, மூலோபாய மேலாண்மை, சந்தை ஆய்வுப் பணிகள், வாய்ப்பு பகுப்பாய்வு, தொழில்முறை மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்பத்தின் வணிகமயமாக்கலுக்கு ஆதரவளித்தல், தொழில்நுட்ப வணிகமயமாக்கலுக்கான உதவிகள் போன்ற சேவைகளும் இந்தப் பூங்காவில் வழங்கப்படுகின்றன.

அமைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Renuka, Mahadevan (2007). Sustainable Growth and Economic Development: A Case Study of Malaysia. Edward Elgar Publishing. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781847203618. பார்க்கப்பட்ட நாள் June 10, 2012.
  2. Theory and Practice of Triple Helix Model in Developing Countries. Taylor & Francis. 2011. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136876066. பார்க்கப்பட்ட நாள் June 10, 2012.
  3. Malaysia Information and Communication Technology (Retrieved on June 6, 2012)
  4. Astro Broadcast Centre (Retrieved on June 6, 2012)
  5. Asia Pacific University Maps & Directions (Retrieved on June 20, 2016)
  6. MIMOS location (Retrieved on June 6, 2012)
  7. http://www.sicmsb.com/SICMSB/#contact-us [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Synlog".

வெளி இணைப்புகள்

தொகு