மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றம் (Parliament of Malaysia) என்பது மலேசியாவின் அரசமைப்புச் சபையாகும். இது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவைகளைக் கொண்டது. யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) நாட்டின் தலைவர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கம் ஆகும்.

மலேசிய நாடாளுமன்றம்
Parliament of Malaysia

மலாய்: [Parlimen Malaysia] error: {{lang}}: text has italic markup (உதவி)
13ஆவது நாடாளுமன்றம்
வகை
வகைஈரவை
அவைகள்டேவான் நெகாரா
டேவான் ராக்யாட்
வரலாறு
நிறுவப்பட்டது11 செப்டம்பர் 1959
முன்னர்நடுவண் அரசமைப்புப் பேரவை
தலைமை
யாங் டி-பெர்துவான்
அகொங்
துங்கு அப்துல் அலீம்
13 டிசம்பர் 2011 முதல்
டேவான் நெகாராவின்
தலைவர்
அபு சகார் உஜாங், தேமுஅம்னோ
26 ஏப்ரல் 2010 முதல்
டேவான் ராக்யாடின் அவைத்தலைவர்பண்டிகர் அமீன் முலியா, தேமுஅம்னோ
28 ஏப்ரல் 2008 முதல்
பிரதமர்நஜீப் துன் ரசாக், தேமுஅம்னோ
3 ஏப்ரல் 2009 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்வான் அசிசா வான் இஸ்மாயில், மநீக
18 மே 2015 முதல்
கட்டமைப்பு
இருக்கைகள்292 (70 செனட்டர்கள், 222 நா.உ.)
Current Composition of Dewan Negara of Malaysia in 2014.svg
டேவான்
நெகாரா
அரசியல் குழுக்கள்
(As of 29 சூலை 2015)

Government
     தேமு (55)

ஆதரவளித்தவை
     கிம்மா (1)
     மஇஐக (1)
     சுயேட்சை (4)
எதிர்ப்பு
     சசெக (2)
     மஇக (2)
     மநீக (2)

     Vacant (3)
13th_Dewan_Rakyat_of_Malaysia.svg
டேவான்
ராக்யாட்
அரசியல் குழுக்கள்
(As of 25 சூன் 2015)

Government
     தேமு (132)

அமைச்சர்கள்: 33
துணை அமைச்சர்கள்: 26
பின்னமர்வு உறுப்பினர்கள்: 73

எதிர்க்கட்சி
     சசெக (37)
     மநீக (28)
     மஇக (21)
     மசக (1)
     டெராசு (1)
     சுயேட்சை (2)

     Vacant (0)
டேவான்
நெகாரா
குழுக்கள்
டேவான்
ராக்யாட்
குழுக்கள்
தேர்தல்கள்
டேவான்
நெகாரா
வாக்களிப்பு முறைகள்
டேவான்
ராக்யாட்
வாக்களிப்பு முறைகள்
222 இடங்கள்
டேவான்
ராக்யாட்
கடைசித் தேர்தல்
5 மே 2013
டேவான்
ராக்யாட்
அடுத்த தேர்தல்
2018
கூடுமிடம்
MalaysianParliament.jpg
மலேசிய நாடாளுமன்றத் தொகுதி, கோலாலம்பூர், மலேசியா
இணையத்தளம்
www.parlimen.gov.my

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது.

மகக்ளவை கடைசித் தேர்தல் முடிவுகள்தொகு

[உரை] – [தொகு]
மலேசியாவில் 2013 மே 5 இல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கட்சி (கூட்டணி) வாக்குகள் வாக்கு % இடங்கள் வாக்கு % +/–
தேசிய முன்னணி BN 5,237,699 47.38 133 59.91  7*
அம்னோ UMNO 3,252,484 29.42 88 39.64  9
மலேசிய சீனர் சங்கம் MCA 867,851 7.85 7 3.15  8
மலேசிய இந்திய காங்கிரசு MIC 286,629 2.59 4 1.80  1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி PBB 232,390 2.10 14 6.31  
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Gerakan 191,019 1.73 1 0.45  1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி SUPP 133,603 1.21 1 0.45  5
ஐக்கிய சபா கட்சி PBS 74,959 0.68 4 1.80  1
சரவாக் மக்கள் கட்சி PRS 59,540 0.54 6 2.70  
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி SPDP 55,505 0.50 4 1.80  
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு UPKO 53,584 0.48 3 1.35  1
Liberal Democratic Party LDP 13,138 0.12 0 0.00  1
ஐக்கிய சபா மக்கள் கட்சி PBRS 9,467 0.09 1 0.45  
மக்கள் முற்போக்குக் கட்சி PPP 7,530 0.07 0 0.00  
மக்கள் கூட்டணி PR 5,623,984 50.87 89 40.09  7
மக்கள் நீதிக் கட்சி PKR 2,254,328 20.39 30 13.51  1
ஜனநாயக செயல் கட்சி DAP 1,736,267 15.71 38 17.12  10
மலேசிய இஸ்லாமிய கட்சி PAS 1,633,389 14.78 21 9.46  2
மாநில சீர்திருத்தக் கட்சி STAR 45,386 0.41 0 0.00  
அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி Berjasa 31,835 0.29 0 0.00  
சரவாக் தொழிலாளர் கட்சி SWP 15,630 0.14 0 0.00  
சபா முற்போக்கு கட்சி[a] SAPP 10,099 0.09 0 0.00  2
Love Malaysia Party PCM 2,129 0.02 0 0.00  
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி KITA 623 0.01 0 0.00  
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி பெர்சமா 257 0.00 0 0.00  
சுயேட்சைகள் IND 86,935 0.79 0 0.00  
செல்லுபடியான வாக்குகள் 11,054,577
பழுதடைந்த வாக்குகள்|202,570
மொத்த வாக்குகள் (84.84%) 11,257,147 100.0 222 100.0  
வாக்களிக்காதோர் 2,010,855
பதிவு செய்த வாக்காளர்கள் 13,268,002
சாதாரண வாக்காளர்கள் 12,885,434
தொடக்க வாக்காளர்கள் 235,826
அஞ்சல் வாக்குகள் 146,742
வாக்கு வயது (21 இற்கும் மேற்பட்டோர்) 17,883,697
மலேசிய மக்கள் தொகை 29,628,392

மூலம்: Election Commission of Malaysia
மூலம்: Nohlen et al. [1]

  1. 2008 தேர்தலின் பின்னர் சபா முற்போக்கு கட்சி தேசிய முன்னனியில் இருந்து விலகியதனால், 2 மேலதிக இடங்கள் இழப்பு ஏற்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "RoS confirms Palanivel no longer MIC member". Malaysiakini. 25 June 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நாடாளுமன்றம்&oldid=1893313" இருந்து மீள்விக்கப்பட்டது