மலேசியாவின் மாவட்டங்கள்
தீபகற்ப மலேசியாவில் மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும்.
மாவட்டம் District | |
---|---|
Also known as: ஆட்சி Jajahan (கிளாந்தான்) பிரிவு Division (சபா&சரவாக்) | |
வகை | இரண்டாம் நிலை நிர்வாகப் பிரிவு |
அமைவிடம் | மலேசியா |
எண்ணிக்கை | 162 87 - 3 மாந்கரங்கள் (தீபகற்ப மலேசியா) 28 (சபா) 43 (சரவாக்) 1 மாநகரம் (லபுவான்) (as of 2020) |
மக்கள்தொகை | மிகப்பெரியது: பெட்டாலிங் மாவட்டம், சிலாங்கூர்—1,812,633 (2010) சிறியது: பெக்கான் மாவட்டம், சரவாக்—15,480 (2010)[1] |
பரப்புகள் | மிகப்பெரியது: காப்பிட் பிரிவு, சரவாக்—38,934 km2 (15,033 sq mi) சிறியது: புத்தாத்தான் மாவட்டம், சபா—29.7 km2 (11.5 sq mi) |
அரசு | மாநகர் மன்றம், மாநகர் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்ட மன்றம் லபுவான் & புத்ராஜெயா) நகர சபை (கூடாட், சபா) மேம்பாட்டு நிர்வாகம் பிந்துலு, சரவாக்) |
உட்பிரிவுகள் | முக்கிம் மாவட்டம் - Daerah - District (கிளாந்தான், சபா & சரவாக்) |
மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[2] ஆங்கிலம்: (District), மலாய் மொழியில் (Daerah) என்று அழைக்கப் படுகின்றது. கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் சாச்சாகான் (Jajahan) என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை பிரிவு அல்லது கோட்டம் (Division, டிவிசன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன.[3] ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள்.
ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் ஒரு துணைக் கோட்டமாகும்.[4] சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.[5]
சரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[6]
மலேசியாவில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்:
- ★ நகராட்சி மாவட்டம்
- ☆ மாநகராட்சி மாவட்டம்
- ★ கங்கார் மாவட்டம் (ஒரே மாவட்டம்; ஒரே மாநிலம்)
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்
தொகு- புத்ராஜெயா (புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் ஒரே மாவட்டம்.)
- பியூபோர்ட் மாவட்டம்
- பெலுரான் மாவட்டம்
- கலாபாக்கான் மாவட்டம்
- கெனிங்காவ் மாவட்டம்
- கினபாத்தாங்கான் மாவட்டம்
- கோத்தா பெலுட் மாவட்டம்
- ☆கோத்தா கினபாலு மாவட்டம்
- கோத்தா மருடு மாவட்டம்
- கோலா பென்யூ மாவட்டம்
- கூடாட் மாவட்டம்
- கூனாக் மாவட்டம்
- லகாட் டத்து மாவட்டம்
- நாபாவான் மாவட்டம்
- பாப்பார் மாவட்டம்
- பெனாம்பாங் மாவட்டம்
- புத்தாத்தான் மாவட்டம்
- பித்தாசு மாவட்டம்
- ரானாவ் மாவட்டம்
- ★சண்டாக்கான் மாவட்டம்
- செம்பூர்ணா மாவட்டம்
- சிபித்தாங் மாவட்டம்
- தம்புனான் மாவட்டம்
- ★தாவாவ் மாவட்டம்
- தெலுபிட் மாவட்டம்
- தெனோம் மாவட்டம்
- தொங்கோட் மாவட்டம்
- துவாரான் மாவட்டம்
- ★அசா ஜெயா மாவட்டம்
- பாவு மாவட்டம்
- பெலாகா மாவட்டம்
- பெலுரு மாவட்டம்
- பெத்தோங் மாவட்டம்
- ★பிந்துலு மாவட்டம்
- புக்கிட் மாபோங்
- டாலாட் மாவட்டம்
- டாரோ மாவட்டம்
- ஜூலாவ் மாவட்டம்
- காபோங் மாவட்டம்
- கனோவிட் மாவட்டம்
- காப்பிட் மாவட்டம்
- ☆கூச்சிங் மாவட்டம்
- லாவாஸ் மாவட்டம்
- லிம்பாங் மாவட்டம்
- லுபோக் அந்து மாவட்டம்
- லுண்டு மாவட்டம்
- மாருடி மாவட்டம்
- மாத்து மாவட்டம்
- மெராடோங் மாவட்டம்
- ☆மிரி மாவட்டம்
- முக்கா மாவட்டம்
- பக்கான் மாவட்டம்
- பூசா மாவட்டம்
- ★சமரகான் மாவட்டம்
- சரத்தோக் மாவட்டம்
- சரிக்கேய் மாவட்டம்
- செபுவா மாவட்டம்
- செலங்காவ் மாவட்டம்
- செரியான் மாவட்டம்
- ★சிபு மாவட்டம்
- சிமுஞ்சான் மாவட்டம்
- சோங் மாவட்டம்
- ஸ்ரீ அமான் மாவட்டம்
- சுபிஸ் மாவட்டம்
- தஞ்சோங் மானிஸ் மாவட்டம்
- தாதாவ் மாவட்டம்
- தெபுடு மாவட்டம்
- தெலாங் ஊசான் மாவட்டம்
- வடக்கு
- பத்து மானிக்கார், போகோன் பத்து, காங்காராக் / மெரிண்டிங், தஞ்சோங் அறு, லாஜாவ், லூபோக் தெமியாங், புக்கிட் கூடா
- மேற்கு
- லாயாங்-லாயாங்கான், சுங்கை லாபு, புக்கிட் கலாம், கிலான் / கிலான் புலாவ் அக்கார், சுங்கை பங்காட்
- தெற்கு
- சுங்கை பூத்தோன், சுங்கை பெடாவுன் / சுங்கை செம்பிலாங், சுங்கை மிரி / பாகார், பெலுக்குட், பெபூலோ, சுங்கை லாடா
- விக்டோரியா நகரம் / கிழக்கு
- பந்தாய், டுரியான் தஞ்சோங், பத்து ஆராங், கெர்சிக் / சாகுகிங் / ஜாவா / பாரிட், பாத்தாவ்-பாத்தாவ் 1, பாத்தாவ்-பாத்தாவ் 2, சுங்கை கெலிங், ரஞ்சா ரஞ்சா, நாகாலாங் / கெருப்பாங்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Official Portal of the Sarawak Government". www.sarawak.gov.my.
- ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014.
- ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ The secondary divisions of Malaysia are daerah (districts). Sabah and Sarawak states are also subdivided into entities called "divisions".
- ↑ "The state of Sabah consists of five divisions; namely, Tawau, Sandakan, Kudat, West Coast and Interior. The Divisions are subdivided into administrative districts. There are a total of 25 districts in Sabah". Archived from the original on 2018-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
- ↑ Sarawak is presently divided into 11 administrative divisions - Kuching, Sri Aman, Sibu, Miri, Limbang, Sarikei, Kapit, Kota Samarahan, Bintulu, Mukah and Betong.