மலேசிய ரிங்கிட்

(மலேசிய வெள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசிய ரிங்கிட் (பன்மை: ringgit; நாணயக் குறி MYR; முன்பு மலேசிய டாலர் என்று அழைக்கப்பட்டது) என்பது மலேசியாவின் நாணயமாகும். இது தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்கப்படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகரா வங்கி வெளியிடுகிறது.

மலேசிய ரிங்கிட்
Ringgit Malaysia (மலாய் மொழி)
马来西亚令吉 (சீன மொழி)
Malaysia Ringgit (ஆங்கில மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிMYR
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100சென்
குறியீடுRM
வங்கிப் பணமுறிகள்RM1, RM2, RM5, RM10, RM50, RM100
Coins1, 5, 10, 20, 50 சென், RM1
மக்கள்தொகையியல்
User(s) மலேசியா
Issuance
நடுவண் வங்கிமலேசியா நெகரா வங்கி
 Websitewww.bnm.gov.my
Valuation
Inflation-2.4% [1]
 Sourceபுள்ளியியல் துறை, மலேசியா, ஆகஸ்டு 2009

மேற்கோள்கள்தொகு

  1. Approximately 30% of goods are price-controlled (2007 est.) (The World Factbook) Archived திசம்பர் 24, 2009 at WebCite


ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_ரிங்கிட்&oldid=3155099" இருந்து மீள்விக்கப்பட்டது