மளவலி தொடருந்து நிலையம்


மளவலி ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் உள்ளது.

மளவலி ரயில் நிலையம்
Malavli Railway station
मळवली रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மளவலி, மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
ஆள்கூறுகள்18°44′39″N 73°28′50″E / 18.7443°N 73.4806°E / 18.7443; 73.4806
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMVL
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

இங்கு புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.

இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகளும் ஒரு நடைமேம்பாலமும் உள்ளன.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மளவலி_தொடருந்து_நிலையம்&oldid=1707837" இலிருந்து மீள்விக்கப்பட்டது