மழை (திரைப்படம்)
ராஜ்குமார் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மழை 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ராஜ்குமார் இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, சிரேயா சரன், ராகுல் தேவ், வடிவேலு (நடிகர்), கலாபவன் மணி, Ambika, சார்லி, வெங்கட் பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
மழை | |
---|---|
இயக்கம் | ராஜ்குமார் |
தயாரிப்பு | எஸ். பி. பி. சரண் |
கதை | ராஜ்குமார் Veeru Potla |
மூலக்கதை | வர்ஷம் படைத்தவர் Paruchuri Brothers |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | ஜெயம் ரவி சிரேயா சரன் ராகுல் தேவ் வடிவேலு (நடிகர்) கலாபவன் மணி Ambika சார்லி வெங்கட் பிரபு |
ஒளிப்பதிவு | இராஜேஷ் யாதவ் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
விநியோகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 30 செப்டம்பர் 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுநடிகர்கள்
தொகுநடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ஜெயம் ரவி | அர்ஜூன் |
சிரேயா சரன் | சைலஜா |
வடிவேலு (நடிகர்) | |
ராகுல் தேவ் | தேவா |
கலாபவன் மணி | சைலஜா தந்தை |
வெங்கட் பிரபு | காசி |
அம்பிகா | |
சார்லி |