மஸார் அலி அஸ்ஹர்


மவுலானா மசார் அலி அஸ்ஹர் (13 மார்ச் 1895 - 4 நவம்பர் 1974)[1] மஜ்லிஸ்-இ-அஹ்ர்ர்-உல்-இஸ்லாம் என்பதின் நிறுவனராகவும் மற்றும் தலைவராகவும் இருந்தார். இந்திய துணை கண்டத்தின்  வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் நபராக இருந்தார். 1924-26 மற்றும் 1934-45 ஆண்டுகளில் பஞ்சாப் சட்டமன்றத்தில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அவர் இந்தியாவில் லக்னோவில் தெஹ்ரிக்-இ-மத்-இ-சபாபாவை நடத்தி வந்தார். தெஹிரீக்-இ-மத்-இ-சபாபா டிவோபண்டி-முஸ்லிம்களால் இயங்குகிறது[சான்று தேவை][சான்று தேவை]

மஸார் அலி அஸ்ஹர்
பிறப்பு {{{date_of_birth}}}
பணி அரசியல்வாதி, இஸ்லாமிய அறிஞர், வழக்கறிஞர்
துணை பாத்திமா மஜர்
பிள்ளைகள் 5; பக்தியார் அப்பாஸ், கைசர் முஸ்தபா, காக்கான் பாபர், இம்தியாஸ்-ஐ-நிசா, ரியாஸ் பாத்திமா.

குடும்பம் தொகு

மவுலானா மாசர் அலி அஸ்ஹார் குடும்பத்தில் 5 குழந்தைகள் இருக்கிறார்கள். அவா்களில் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.

1- பாக்தீயர் அப்பாஸ் 2- கெய்ஸர் முஸ்தபா 3-காக்கன் பாபர் 4-இம்தியாஸ்-அன்-நிசா 5-ரியாஸ் பாத்திமா

குறிப்புகள் தொகு

  1. Saʻīd, Aḥmad (1997). Muslim India, 1857-1947: a biographical dictionary. Institute of Pakistan Historical Research. பக். 220. இணையக் கணினி நூலக மையம்:38425611. 
  2. Biographical Encyclopedia of Pakistan. Biographical Research Institute. 1972. பக். 229–230. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸார்_அலி_அஸ்ஹர்&oldid=2541489" இலிருந்து மீள்விக்கப்பட்டது