மஹ்பூல் ஆலம்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

மஹ்பூல் ஆலம் (Mahbubul Alam, பிறப்பு: டிசம்பர் 1 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத்தேசிய அணியினை இவர் 2008 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

மஹ்பூல் ஆலம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மஹ்பூல் ஆலம்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 52)அக்டோபர் 25 2008 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுடிசம்பர் 26 2008 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 93)சனவரி 10 2009 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஆகத்து 16 2009 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 5 26 28
ஓட்டங்கள் 5 81 144 143
மட்டையாட்ட சராசரி 1.25 40.50 6.54 17.87
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 2 59 20 59
வீசிய பந்துகள் 587 222 4,143 1,214
வீழ்த்தல்கள் 5 7 77 32
பந்துவீச்சு சராசரி 62.80 40.00 26.72 33.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு 2/62 2/42 5/47 4/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 10/– 8/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 13 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹ்பூல்_ஆலம்&oldid=3316310" இலிருந்து மீள்விக்கப்பட்டது