மாட்ரிட், 1987

ஸ்பானிஷ் திரைப்படம்

மாட்ரிட், 1987 2011ல் வெளிவந்த ஸ்பானிஸ் நாடகத் திரைப்படமாகும். இதனை டேவிட் டிரூபா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜோசே சேக்ரிட்டன் மற்றும் மரியா வேல்வர்டே ஆகியோர் நடித்திருந்தனர்.

மாட்ரிட், 1987
இயக்கம்டேவிட் டிரூபா
தயாரிப்புஜெசிகா பெர்மன்
கதைடேவிட் டிரூபா
நடிப்பு
ஒளிப்பதிவுலியனோர் ரோட்ரிக்ஸ்
படத்தொகுப்புமார்த்தா வெலாஸ்கோ
விநியோகம்பிரேக்கிங் கிளாஸ் பிச்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 22, 2011 (2011-09-22)(SSIFF)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஸ்பெயின்
மொழிஸ்பானிஸ்
மொத்த வருவாய்$56,203 (ஸ்பெயின்)[1]

இத்திரைப்படம் 2011-ல் சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றது.

கதைச் சுருக்கம் தொகு

ஒரு வயதான ஆண் பத்திரிகையாளரும், ஒரு சிறந்த இளம் இதழியல் மாணவியும் ஒற்றைத்துண்டுடன் குளியறைக்குள் மாட்டிக் கொள்கின்றார்கள். அவர்களிடையே நடக்கும் உரையாலும், புரிதலுமே திரைப்படமாகும்.

தயாரிப்பு தொகு

மாட்ரிட் இடத்தில் பன்னிரெண்டு நாளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தினை டேவிட் டிரூபா தனக்கு 1980களில் இளம் ஸ்பெயின் இதழாருடன் ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இயக்கியிருந்தார்.[2]

வெளியீடு தொகு

22 செப்டம்பர் 2011ல் மாட்ரிட், 1987 திரைப்படம் சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[3] இத்திரைப்படம் 2011 சண்டேன்ஸ் திரைப்பட விழாவிலும் சர்வதேச வெளியீட்டில் வெளிவந்துள்ளது.[4]

ஆதாரங்கள் தொகு

  1. "Madrid, 1987". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  2. "Sundance Interview: David Trueba Discusses 'Madrid, 1987'". FilmSlate.com. Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  3. Hopewell, John (2011-09-18). "6 Sales nabs 'Madrid, 1987'". Variety. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  4. Chang, Justin (2011-11-30). "Sundance unveils dramatic, doc competition slate". Variety. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்ரிட்,_1987&oldid=3567090" இலிருந்து மீள்விக்கப்பட்டது