மாணாவதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சர்வோதயா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் முக்கமலா, மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மாணாவதி
தயாரிப்புசர்வோதயா பிலிம்ஸ்
நடிப்புமுக்கமலா
மணி
மாதுரி தேவி
பி. கே. சரஸ்வதி
வெளியீடுமார்ச்சு 7, 1952
நீளம்17145 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணாவதி&oldid=3728715" இருந்து மீள்விக்கப்பட்டது