மாதவ் குமார் நேபாள்

மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.

மாதவ் குமார் நேபாள்
माधवकुमार नेपाल
34-வது பிரதம அமைச்சர்
பதவியில்
25 மே 2009 – 6 பிப்ரவரி 2011
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
Deputyசுஜாதா கொய்ராலா
முன்னையவர்பிரசந்தா
பின்னவர்சாலா நாத் கனால்
துணை பிரதம அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
பிரதமர்மன் மோகன் அதிகாரி
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
பிரதமர்மன் மோகன் அதிகாரி
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்னவர்பிரகாஷ் சந்திர லோகனி
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
பிரதமர்மன் மோகன் அதிகாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1953 (1953-03-06) (அகவை 71)
கௌர், நேபாள இராச்சியம்
அரசியல் கட்சிநேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) (2021-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) (1991–2018; 2021)
முன்னாள் கல்லூரிதிரிபுவன் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

பிரதமர்

தொகு

பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "Nepal parliament elects new PM". Archived from the original on 2014-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
  2. Communist leader elected Nepal PM

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_குமார்_நேபாள்&oldid=3876523" இலிருந்து மீள்விக்கப்பட்டது