மாதிரிகள்

'விளக்கப்படங்கள்

   கூறப்படும் கருத்துக்களை எளிதாக புரிந்து கொள்ள உதவுபவைகளே விளக்கப்படங்கள் ஆகும்      

விளக்கப்படங்கள் எளிமையாகவும் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் தன்மைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது

விளக்கப்படங்கள் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை

நான்கு விளிம்புகளிலும் பிளாஸ்டிக் நாடாவை ஒட்டிப் பாதுகாக்க வேண்டும் பொருத்தமான தலைப்பை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்

வகைகள்

கிளை விளக்கப்படங்கள் தொடர் விளக்கப்படங்கள் தொகுப்பு விளக்கப்படங்கள்

மேற்கோள்கள்

குழந்தைகளுக்கா கல்வி சார்ந்த தகவல் ஐஹச்ஆர்டீசி கோயம்புத்தூர் தமிழ்நாடு பாடஙில் ஆராய்ச்சி கழகம் சென்னை ஆசிரியர்களுக்கான கையேடு எஸ்சிஇஆர்டீ

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிரிகள்&oldid=2358548" இருந்து மீள்விக்கப்பட்டது