மாத்தியாபாக் அரண்மனை

மாத்தியாபாக் அரண்மனை, இந்திய மாநிலமான அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள கவுரிபூரில் உள்ளது.[1] இந்த அரண்மனை கோடதார் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கவுரிபூரின் ஜமீன்தார்கள் இங்கு தங்குவர். பிரதமேஷ் சந்திர பருவா என்னும் திரைப்பட இயக்குனரும் இங்கு தங்கியுள்ளார். நாட்டுப்புறப் பாடகரான பிரதிமா பருவா பாண்டே, பார்வதி பருவா உள்ளிட்டோரும் தங்கியுள்ளனர்.[2][3]

மாத்தியாபாக் அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஅசாமிய கட்டிடக்கலை
இடம்கவுரிபூர்
அசாம்
இந்தியா
கட்டுவித்தவர்கவுரிபூரின் அரசர்

போக்குவரத்து தொகு

துப்ரி நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 9 கி.மீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. குவாஹாட்டி, பக்டோரா ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்தடைய போக்குவரத்து வசதிகள் உள்ளன.

சான்றுகள் தொகு

  1. Prakash, Ved. Encyclopaedia of North-East India, Volume 2. https://books.google.co.jp/books?id=AWL1pa8TUFYC&pg=PA1012&dq=Matiabag+Palace&hl=en&sa=X&ei=k56TVPmhEYj58QW05ILYBA&ved=0CBwQ6AEwAA#v=onepage&q=Matiabag%20Palace&f=false. பார்த்த நாள்: 19 டிசம்பர் 2014. 
  2. "Pramathesh palace in ruins". Archived from the original on 2015-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  3. Wikimapia Info
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தியாபாக்_அரண்மனை&oldid=3567132" இலிருந்து மீள்விக்கப்பட்டது